ஊரடங்கு நேரத்தில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியது ஏன்..! சீறும் சீமான்..!

374
1557

டெல்லியில் இருக்கும் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிக் ஜமாத் என்கிற இஸ்லாமிய அமைப்பு இஸ்லாமிய மதகுருக்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இது ஒரு மத பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் சீமான் பேசியிருப்பதாவது, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவியது என்பது எதேச்சையாக கெடுவாய்ப்பாக எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து. ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி இந்த நெருக்கடி கால கட்டத்திலும் மதத் துவேஷம் பேசி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள முனையும் மதவாதிகளின் இழிவான அரசியல் மனிதத் தன்மையற்றது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்த மத்திய அரசு தனது ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் மக்களை கூட விட்டு வீதியில் நடந்தே பயணப்பட வைத்து சமூக விலகலை தகர்த்தும் ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்ட அடுத்த நாளே உத்திரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவில் நடத்தியதும் தான் நாட்டை பிளக்கும் கூடிய கொடிய மதவாத அரசியல்.

அத்தகைய பிரிவினைவாத அரசியலை இக்கட்டான தருணத்தில் கைவிட்டு மத உணர்வை புறந்தள்ளி துளியளவாவது மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அண்ணல் அம்பேத்கர் கூறியதை மீண்டும் சொல்கிறேன் ‘உங்களிடம் இருக்கும் இரக்க குணத்தையும் மனிதாபிமானத்தையும் செயல்படுத்த தொடங்குங்கள். இருந்தால் அதை செயல்படுத்தி காட்டுங்கள்’.

இவ்வாறு சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

374 COMMENTS

  1. I’ve been browsing online more than 4 hours today, yet I never found any interesting article like yours. It is pretty worth enough for me. Personally, if all webmasters and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.

  2. Greetings! I’ve been reading your site for a long time now and finally got the bravery to go ahead and give you a shout out from Porter Tx! Just wanted to say keep up the good work!

  3. Greetings from Idaho! I’m bored to tears at work so I decided to browse your website on my iphone during lunch break. I love the knowledge you provide here and can’t wait to take a look when I get home. I’m amazed at how quick your blog loaded on my phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, good blog!

  4. I am not sure where you are getting your info, but great topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for fantastic info I was looking for this info for my mission.

  5. what happens when you take the blue and yellow pill viagra and at the same time viagra cost per pill
    buy cialis online without script tadalafil 5mg https://goeedl.com/ tadalafil without a doctor’s prescription buy sildenafil citrate 100mg online
    make natural viagra can you buy viagra over the counter?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here