ஈழ இனப்படுகொலை நினைவு நாள் இன்று

0
47

இன்று மே 18. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். கருணாநிதியின் துரோகத்தால் வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழ் நாட்டு தமிழர்களின் வீர வணக்கங்கள்.

இலங்கை #இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கு காரணமான கொடியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், ஈழத்தமிழர்களுக்கு தனித் #தமிழீழம் அமைத்துத் தருவதும் தான் தமிழர்களின் முதன்மை நோக்கங்களாக இருக்க வேண்டும்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here