இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்

0
39

இலங்கை : இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அந்நாட்டு அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்தார்.

இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. இந்நிலையில் தலங்கம வைத்தியசாலையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான், தற்போது தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here