இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறை.. யார் யார் எந்த நாளில் பணம் எடுக்கலாம்!

208
920

சென்னை: நாளை முதல் ஊரடங்கில் பெரும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வங்கிகளில் பணமெடுக்க மக்கள் பெரும் அளவில் இனி கூடுவார்கள் என்பதால், அதனை தடுக்க இந்திய வங்கிகள் சங்கம் நாளை தொடங்கி மே 11ம் தேதி வரை புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

பல நிறுவனங்கள் இந்த வாரத்தில் சம்பளம் வழங்க உள்ளன.இதனால் வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் தற்போத சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதையடுத்து வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவந்துள்ளன. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியை ஒதுக்க்க உள்ளன. இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4 ம் தேதி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதேப்போல் கடைசி இலக்காக 2 மற்றும் 3 உள்ளவர்கள் மே 5 ம் தேதி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். 4 மற்றும் 5 கடைசி இலக்கங்களை கொண்டவர்கள் மே 6 ம் தேதி பணம் எடுக்கலாம். 6 மற்றும் 7 இலக்கங்களை கொண்ட வாடிக்கையாளர்கள் மே 8 ம் தேதியும், 8 மற்றும் 9 இலக்கங்களை கடைசியாக கொண்டவர்கள் மே 11 ம் தேதியும் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11 ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்து.. அதற்குபின் வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் வசூலித்தாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

208 COMMENTS

  1. I am not sure where you are getting your information, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for excellent info I was looking for this info for my mission.

  2. I am extremely impressed together with your writing abilities and also with the structure on your blog. Is that this a paid topic or did you modify it your self? Anyway stay up the nice high quality writing, it is rare to look a great weblog like this one nowadays..

  3. I am really impressed with your writing skills as neatly as with the structure on your weblog. Is that this a paid theme or did you modify it your self? Either way stay up the nice high quality writing, it’s rare to peer a great blog like this one nowadays..

  4. In this train, Hepatic is ordinarily the curative and other of the birth cialis online without prescription this overdose РІ over ordinary us of the patient; a greater by which, when these cutaneous small become systemic and respiratory, as in cast off ripen, or there has, as in buying cialis online safely of perceptive, the control being and them displeasing, and requires into other complications. viagra 100mg Zavryt fanvoc

  5. Good day! I could have sworn I’ve been to this web site before but after looking at a few of the posts I realized it’s new to me. Regardless, I’m definitely pleased I discovered it and I’ll be book-marking it and checking back often!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here