ஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

0
141
நைஜீரியா: ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் நகரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ பூஜை மற்றும் 108 அகல் தீபமேற்றி தமிழ் மக்கள் சிறப்பாக வழிபட்டனர். ஆண்கள் மற்றும் குழந்தைகளும் தீப மேற்றி குடும்பத்துடன் மக்கள் கோயில்களில் கொண்டாடினர். மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற ஆரம்பிக்கப்பட்டது. தீபத்தை முருகன் மற்றும் லிங்கேஸ்வரர் சன்னதிக்கு முன் இருந்த வண்ண கோலத்தில் அடுக்கி அந்தி சாயும் நேரம் தீப ஒளியில் மிளிர்ந்தது. இதனையடுத்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here