ஆட்சியைக் கவிழ்ப்பதில் மும்முரமாக இருப்பதால் இதைக் கவனித்திருக்க மாட்டீர்கள்!’ – மோடிக்கு குட்டு வைத்த ராகுல்.

11
237
**EDS: COMBO TV GRAB** New Delhi: Prime Minister Narendra Modi and Congress leader Rahul Gandhi in the Lok Sabha, during the ongoing Budget Session of Parliament, in New Delhi, Thursday, Feb. 6, 2020. (LSTV/PTI Photo) (PTI2_6_2020_000222B)

மத்திய பிரதேசம் : மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த வெற்றியில் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மேலும், கட்சியின் முக்கியப் பொறுப்புகள் எதுவும் இவருக்கு வழங்கப்படாததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிந்தியா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகியுள்ளது மத்தியப்பிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர். இதனால், கமல்நாத் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியானது கவிழும்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிந்தியா, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர், டெல்லி பா.ஜ.க தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில், அவர் பா.ஜ.கவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில் பிரதமர் மோடியை டேக் செய்து, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பதில் தீவிரமாக நீங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இதனால், உலகளாவிய எண்ணெய் விலையில் 35 சதவிகிதம் சரிந்துள்ளதை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கும் கீழ் குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும். அதற்கு நீங்கள் வழி செய்வீர்களா? வீழ்ச்சி அடைந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

11 COMMENTS

 1. I’m very happy to uncover this page. I want to to thank you for
  ones time for this fantastic read!! I definitely liked every part of it and
  i also have you book-marked to see new information on your site.

 2. Please let me know if you’re looking for a article author for your weblog.
  You have some really great articles and I believe I would be a good asset.
  If you ever want to take some of the load off,
  I’d absolutely love to write some material for your blog in exchange for a link back to
  mine. Please blast me an e-mail if interested.
  Many thanks!

 3. Your style is so unique in comparison to other folks I have read stuff from.

  Thank you for posting when you have the opportunity, Guess I’ll
  just book mark this page.

 4. I’m not sure where you’re getting your information, but great topic.
  I needs to spend some time learning much more or understanding more.
  Thanks for wonderful information I was looking for this information for my mission.

 5. I’m curious to find out what blog platform you’re working with?
  I’m having some small security issues with my latest website and I’d
  like to find something more safeguarded. Do you have any solutions?

 6. Hey! I just wanted to ask if you ever have any problems
  with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing a few months of hard work due to no data backup.
  Do you have any solutions to prevent hackers?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here