அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 17 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு

209
1123

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1ம் தேதி வழங்குவதாக சென்னை மாவட்ட போக்சோ நீதின்றம் தெரிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேட்கும் திறன் குறைபாடோடு 7 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த சிறுமியை குடியிருப்பு லிப்ட் மேன், பிளம்பர், காவலாளிகள் என மொத்தம் 17 பேர் 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் அந்த வழக்கில் கைதான 17 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

17 பேர் மீதான குண்டர் சட்டத்தை இந்தாண்டு ஜனவரி 11ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது ஆனாலும், இவர்ககளுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இந்நிலையில் 17 பேருக்கும் எதிரான வழக்கின் விசாரணையை கடந்தாண்டு ஜனவரி மாதம் மகிளா நீதிமன்றம் தொடங்கியது.

இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். குற்றம்சாட்டபட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்தார். இதனையடுத்து 16 பேருக்கும் தனி தனியாக வக்கீல்கள் ஆஜராகினர். இந்த வழகின் விசாரணையின் போது, 7 குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தை அடுத்து சென்னை மாவட்ட போக்சோ நீதின்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1ம் தேதி வழங்குவதாக கூறியுள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் உங்களது மின்னல் நியூஸ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

 

209 COMMENTS

 1. I’d like to thank you for the efforts you’ve put in writing this blog.

  I really hope to check out the same high-grade blog posts by you later on as well.
  In truth, your creative writing abilities has inspired me to get
  my own, personal website now 😉

 2. First off I want to say wonderful blog! I had a quick question which I’d like to ask if you do not mind.

  I was curious to know how you center yourself and clear your thoughts prior to writing.

  I have had trouble clearing my mind in getting my ideas out.
  I truly do enjoy writing however it just seems
  like the first 10 to 15 minutes tend to be lost simply just trying to
  figure out how to begin. Any suggestions or tips?
  Many thanks! y2yxvvfw cheap flights

 3. Awesome blog! Is your theme custom made or did you download it from somewhere?
  A design like yours with a few simple adjustements would
  really make my blog shine. Please let me know where you
  got your design. Kudos

 4. Excellent blog! Do you have any tips for aspiring writers?

  I’m planning to start my own site soon but I’m a little lost on everything.
  Would you propose starting with a free platform like WordPress or
  go for a paid option? There are so many options out there that I’m
  completely confused .. Any recommendations? Appreciate it!

 5. Its such as you read my mind! You appear to grasp so much approximately this,
  such as you wrote the e-book in it or something. I think that you just can do with a few percent to drive the message home a bit, but other than that, that is fantastic blog.
  An excellent read. I will certainly be back.

 6. I’ve been exploring for a bit for any high quality articles or
  blog posts on this kind of space . Exploring in Yahoo I at last stumbled upon this web site.
  Reading this info So i am happy to convey that I’ve an incredibly good uncanny feeling I found out exactly what I needed.
  I such a lot unquestionably will make certain to
  don?t omit this website and give it a glance on a relentless basis.

 7. Please let me know if you’re looking for a article author for your weblog.
  You have some really good articles and I feel I
  would be a good asset. If you ever want to take some of the load off,
  I’d really like to write some articles for your blog in exchange for a link back to mine.
  Please send me an email if interested. Regards!

 8. Good day! I could have sworn I’ve visited your blog before but after browsing through some of the posts I realized it’s new to me. Anyhow, I’m definitely happy I came across it and I’ll be book-marking it and checking back often!

 9. I just couldn’t depart your site prior to suggesting that I actually enjoyed the usual information a person provide in your visitors? Is going to be again frequently in order to check up on new posts

 10. It is the best time to make some plans for the future and it’s time to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting things or tips. Maybe you can write next articles referring to this article. I wish to read more things about it!

 11. You have made some really good points there. I looked on the internet for additional information about the issue and found most individuals will go along with your views on this web site.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here